அவிநாசி அடுத்த ஆலத்தூரில் தனியார் நிறுவன வாகன ஓட்டுநரை அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி, சரமாரியாக தாக்கியும், தகாத வார்த்தையால் திட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.